என்னைப் பற்றி

இயற்ப்பெயர் செந்தில்குமார் என்ற ராஜேஷ் (வீட்டில்).வயது 23. பிறந்த  ஊர் அறந்தாங்கி ,வளர்ந்த ஊர் சென்னை . படித்தது சென்னையில் . தற்போது MSC industrial engineering and management ,kaunas university of technology , Europe படித்து கொண்டு இருக்கிறேன்.

நான் இலக்கிய புத்தகம் படித்து அதன் ஆர்வ கோளாறு தான் இப்போது வலைப்பதிவு தொடங்கிய காரணம்.

Related Posts with Thumbnails