விமலா என்கிற சிறுவயது பெண் - சிறுகதை
by arisuonpaa (deviantart) ஒரு அழகிய பதினைந்து வயது பெண் , அவள் பெயர் விமலா. விமலாவும் அவளது அம்மாவும் கிராமத்தில் வாழ்கிறார்கள். ஒரு நாள் விமலா அம்மா அவளிடம் அவளது பாட்டிற்க்கு தோட்டத்தில் இருந்து எடுத்த புதிய பழங்களும் மற்றும் நல்ல குடிநீர் எடுத்து செல்ல சொன்னால் - இது பெண்கள் வேலை என்று பிரித்து எடுத்து செல்ல சொல்லவில்லை, உங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் , இதில் சமுக உணர்வு மற்றும் காரணம் இருப்பதால் மட்டுமே சொன்னால். மேலும், அவள் பாட்டிற்கு உடம்பு நன்றாக இருந்தது. ஒரு முதிர்ந்த வயதினராக தன்னை கவனித்துக்கொள்வதற்கு முழு திறமையும் பாட்டிற்கு இருந்தது. எனவே விமலா ஒரு பையில் பழங்கள் மற்றும் தண்ணிரை எடுத்து கொண்டு பாட்டி விட்டுக்கு சென்றால். பாட்டி வீடு செல்லும் வழி ஒரு அடர்ந்த காட்டு பகுதி கடந்து செல்ல வேண்டும். அங்கு இருக்கும் நிறைய பேர் இந்...