Posts

ஜவகர்லால் நேருவுக்கு மோதிலால் நேரு எழுதின பாசமிகு கடிதம் - Nehru's (Father-son) love

Image
"Nehru - The making of India" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியம்மான ஒரு கடிதம். இந்த கடிதம் என்னை மிகவும் கவர்ந்தற்கு காரணம் அதில் இருந்த அப்பா மகன் பாசம். அது உலகத்தில் உள்ள அணைத்து அப்பாக்களின் மகன் மீது இருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதை படிக்கும்போதே அவ்வளவு ஆனந்தம். பெரிய பணகாரத் தகப்பனாக இருந்தாலும் தான் மகன் மீது வைதிருக்கும் பாசம் பணத்தால் எண்ணமுடியாது என்பதே நிதர்சனம். அதற்க்கு இந்தே கடிதமே ஒரு சாட்சி..

மோதிலால் நேரு இந்தியாவிற்கு செல்லும் முன் நேருவுக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதிய தேதி - 20.10.1905. நேரு லண்டனில் படிக்க போகிறார். மோதிலால் அது வரை நேருவை பிரிந்து இருந்தது இல்லை. கடிதத்தை ஆங்கிலத்திலையே  பதிவு இட்டுவுள்ளேன். TRANSLATE பண்ணி சொதப்ப விரும்பல....

*Motilal Nehru last letter before sailing to India while he leaving his son (Jawaharlal Nehru), who will have his education in London. This letter was written on 20th October 1905.  Motilal described how much his son meant to him.

The letter follows,

"In you, we are leaving the dearest…

அதிஷாவின் "சொல் அல்ல செயல்" தொடர் புத்தக வடிவில் - Rebel article's

Image
அதிஷா ஒரு பத்திரிகையாளர், அவரோடு சொல் அல்ல செயல் தொடர் புத்தகமாக வருமென்று எனக்கு முனடியே தெரியும். இத நான் அதிஷா ப்ரோ-கிட்டியே சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் முகப்புத்தகம் முளியமா  தான் தெரியும், அவருடைய எழுத்துகள் எப்பவும் சிரிப்புவெடியா தான் இருக்கும். அப்பப்ப எதாவது MARATHON , BOOK CHALLENGE இப்பிடி POST போடுவார். அவரோடு முகப்புத்தகம்-ல ஒரு பதிவு - திருவண்ணாமலை பற்றிய விஷயம்( CLICK HERE ),   ஒரு வாரம் கழிச்சு அதுக்கு தீர்வும் கிடைத்துவிட்டது ( CLICK HERE ). இந்த விஷயம் தான் எனக்கு அவர் சமுகம் மேல வச்சு இருக்கும் அக்கறை தெரிந்தது. பிறகு அது பெருசா தொடரா விகடனில் எழுதுனது ரொம்ப சந்தோசம். YES, I AM BIG FAN OF AATHISA BRO.

அவரை பத்தி எழுத்தாளா வடைச்சுடாமல் EXAMPLES-க்கு கிழே சில கொடுத்து இருக்கிறேன்.

சரி, FIRST எனக்கு பிடிச்ச ஒரு FB POST-அ நான் SCREENSHOT எடுத்து வச்சு இருக்கன்..

கரெக்ட்டா 13.04.2017 சொல் அல்ல செயல் தொடர் வெளியாக ஆரம்பிக்கிறது. அந்த தொடரில் சமுகம் , அரசியல் , பயணம் , பெண்கள்க்கான கட்டுரைகள் நிறையவே இருக்கு. இந்தத் தொடரே இளைஞர்க்காக எழுதப்பட்டது தான்.
நான் அதை தொடர்ந்த…

AN Insignificant Man - அரவிந்த் கேஜ்ரிவால் டாக்குமெண்டரி

Image
அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கை ஒரு ஆவணப்படமாக வெளிவந்து உள்ளது. இதில் அப்படியே அரசியலில் என்ன நடக்கிறது எப்பிடி அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை தத்துருபமாக எடுக்கப்பட்டு உள்ளது. இதை அவர்கள் Crowd- Funding முழம் காசு பெற்று எடுத்து உள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் இது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கியமான நகரங்களில் இரண்டு நாள் PVR சினிமாஸில் வெளியிடப்பட்டது. தற்போது youtube -யில் வெளிடப்பட்டு 1 மில்லியன் views தாண்டிவிட்டது. பார்க்க மறக்காதிங்க...... link கிழே


இங்கே CLICK செய்யவும்--------------
கோபிநாத்தின் பத்து பொன்மொழிகள் - சுஜாதா 2.0

Image
நீயா நானா கோபிநாத் அவர்கள் ஆங்கில புத்தாண்டு போது பத்து பொன்மொழிகள் கொண்ட ஒரு படத்தை தனது சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார். அது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த 10 பொன்மொழிகளும் எழுத்தாளர் சுஜாதா இளைஞர்களுக்கு சொன்ன 10 கட்டளைகள் போலவே உள்ளன.
சுஜாதா ஒரு Legend , So அவரால், அவர் எழுத்துக்களால் அவருக்கு தமிழர்கள் அடிமை. அதனுடைய பாதிப்பாக கூட இருக்கலாம். கோபிநாத் was a சுஜாதாவின் வெறித்தனமான ரசிகர்.
Already, கோபிநாத் எழுதிய புத்தகங்கள் பயங்கர HIT என்றே சொல்லவேணும். Youtubeல அவரோட speech videos தான் நிறைய views இருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கூட அவோரட தோனியா பற்றிய ஆடியோ clip , Whatsapp-ல பயங்கர ஹிட்!!! அவர் எழுதிய நேர் நேர் தேமா புத்தகம் , ரொம்ப பிடிக்கும். அதில் அவர் பெரிய ஆளுமையுகளுடன் பேட்டி எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து இருப்பார். மிகவும் அற்புதமான புத்தகம். Chennai book fair-ல அதிகமாக விற்ற புத்தகங்களிலும் இதுவும் ஒன்று.
என்னதான் சுஜாதா சொன்னாலும் இன்றைய தலைமுறையில் இருக்கும் மனிதர் சொன்னால் இன்னும் எளிதாக இளைஞர்கள், மக்கள் இடையே சிக்கரம் சென்ற அடையும். அதற்காக க…

எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

Image
எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். (S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன். இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான்
என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன்.  தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன்.
வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்.உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள்.இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன்.’சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ’உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?’ என கலைவாணர் கேட்கும் க…

ஹார்ட் ராக் இசை லைவ் - Behind the Horizon live

Image
எனக்கு கடந்த 1 வருடமாக மிகவும் பிடித்த பாடலாக " Can you feel my heart" உள்ளது. இதை பாடியது மற்றும் இசை அமைத்தது "Behind Me the Horizon" band. இவர்கள் ஒரு லைவ் செர்மானியம் செய்தார்கள். அதில் ஒரு special treat இருக்கு . அது இன்னா என்று கேட்டு இன்பத்தை பெறுங்கள்.
இதை பற்றி நிறைய தெரிந்த கொள்ள விக்கிபிடியா லிங்க் - Wiki

பாடலின் வீடியோ லிங்க் - Full Videos Playlist here

காதல் அட்ராசிட்டீஸ் #1 - பிடிக்கல

Image
Last night எனக்கும் அவளுக்கும் வக்குவாதம். கொஞ்சம் கடுமையா பேசிடன் , wantedஆ இல்ல அவ என்னொட work tension பத்தியும் தெரியமா மொக்க matterக்லாம் சண்டை போடுற. கொஞ்ம் over போய் let's break upனு வேற ,  சும்மா தான் சொன்ன. 
She know that but, பேசின் விதம் சரியில்லை. ஒரு மாறியும் இருக்கு. I know  she is loving me unconditionally ! ❤
My room. மணி 3.30 pm வழக்கம் போல office work. Suddenly கதவு திறந்து அவ வந்தா !
Me: உண்ண எனக்கு பாக்கவே பிடிக்கல!
(கொஞ்ம் soundஆ பேசுயிதில் பயந்தடா) ஒரு jerk விட்டு
அவள்: (மெல்லிய குரலில்) உண்ண பாக்க எனக்கும் பிடிக்கல?
Me: அப்புறம் எதக்கு Trichyla இருந்து midnightla கிளம்பி chennaiக்கு வந்த? 
அவள்: ( கோவமக) உன்ன பிடிக்கலனு சொல்ல தான் வந்தேன். ❤
(இருவரும் இருவர் கண்களை சிறிது விநாடிக்கு வெறிக்க பார்த்தக் கொண்டோம்)
பின், இருவரும முத்தங்களை கோவமக பரிமாறி கொண்டோம் 😘😘😘