அடுத்த மரீனா - நெடுவாசல்!
அடுத்த மரீனா ,நெடுவாசல் என்றே சொல்ல வெண்டும். இளைஞர்கள் கூடுவதால் அடுத்த புரட்சி ஆரம்பம். நெடுவாசல் பெயர் மேல இருக்கும் அரசுக்கு தெரிந்ததே என்று தெரியவில்லை,தமிழ்நாடு இளைஞர்கள் மொபைலில் ஒலித்து கொண்டு இருகின்றது. இளைஞர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு போல் இதில் வெற்றி வாகை சூடுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் ஒருமுறை விழித்தெழுந்துவிட்டால் அவர்களை மறுபடியும் யாராலும் தூங்க வைக்க முடியாது! -பகத்சிங் ஜல்லிக்கட்டு போராட்டம் இவர்களை எழுப்பி விட்டது என்றே சொல்வேன்டும்.இவர்களை துங்கா வைக்க சிறிது காலம் வெண்டும். போராட்டம் எதற்காக என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். அது மிகவும் முக்கியம்.பிறகு யாராவது கேள்வி கேட்டால் கூட பதில் சொல்ல முடியும். (குறிப்பு: எச்.ராஜாவுக்கு பதில் சொல்ல).போன ஜல்லிக்கட்டு போராட்டம் போதே T.Vயில் மாணவர்களுக்கு தெரியாமல் போராட்டம் என்றால் கூடி விடுவார்கள் என்பது போலும் காண்பிக்கப்பட்டது. அது சரி தான் நமக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்துகொள்ள வேண்டும். அது ஏன்? எதற்கு? எப்படி? கேள்வியும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு த...