முத்துராமலிங்க தேவரும் கபாலி படமும் - Connections between them
கபாலி ரஜினி போஸ்டர் போன மாசம் நான் ஒரு புக்கு படிச்சேன், அப்புறம் தான் கபாலி படத்தில் வர ஒரு Dialogue எதுக்கு வச்சு இருந்தாங்க-னு புரிஞ்சுது, அந்த Scene படத்துல ஒரு முக்கியாமான Scene-ம் கூட . தலித் சினிமாவின் நாயம்: பா.ரஞ்சித் பா.ரஞ்சித் எடுக்கற எல்லாம் படமும் தலித் அரசியல் பேசும். அதனால சில பேர் அவரை அதை வைத்து சொல்லி தாக்குறது பாக்குறோம். For Example - காலா படம் First Look ரிலீஸ் அப்ப அபிஷேக் ( Fully Filmy 2 Minutes Review ) ஒரு Tweet போட்டு இருந்தார். அதவாது ரஞ்சித் ஏன் எப்ப பாத்தாலும் தலித் அரசியல் பேசுறாரு வேற விஷயமே இல்லையா பேச என்று ? எனக்கு ஒரு Doubt Mr . அபிஷேக் ஏன் நீங்க இந்த கேள்வியா ஷங்கர் பார்த்து கேக்கல அவர் தொடர்ந்து பிரமணர் சார்ந்த படங்கள் தான் எ...