Posts

Showing posts with the label thirumavelan

காந்தி நமக்கு வில்லனா ? - காந்தியார் சாந்தியடைய

Image
புத்தகத்தின் அட்டை படம்                                                         மகாத்மா காந்தி இந்த உலகம் போற்றபடும் தலைவர். தலைவர் என்பதைவிட மக்களின் ஒருவன் என்பதே சரியாக இருக்கும். ஆனால் இந்தியர்களில் சிலர் அவரை பிடிக்கவில்லை என்று சொல்லுவது அறிவார்ந்த செயல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நான் காந்தியை இன்றும் முழுவதும் புரிந்து வைத்து பேசுகிறேன் என்று சொல்லுவது சரியாக இருக்காது காரணம் அவர் பல பரிமாணம் கொண்டவர். காந்தியை கடைசி வரை எதிர்த்த பெரியார் அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்துபோய் சொன்னார் காந்தி ஒரு மகா பெரியவர்! இயேசு, புத்தர் போன்றருக்கு நிகரானவர் காந்தி என்று தனது குடியரசு நாளிதழில் ( 14.02.48) கூறுகிறார். ஆனால் இன்று நான் பள்ளியில் படிக்கும்போது சரி, நான் மேல்படிப்பு படிக்க வெளிநாடு சென்றபோதும் சரி காந்தி ஒரு தே****** டா! என்று வெவ்வேறு வைசைமொழியை வைத்தே காந்தியின் பெயரை கேட்டு இருக்கிறேன். நான் எப்போதும் நினைப்ப...

திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? - What DMK has done in Social Justice so far ?

Image
69% இடஒதுக்கீடை உறுதி செய்த மணடல் கமிஷன் அறிக்கையை பிரதமர் வி.பி.சிங் கலைஞர் இருவரும் வெளியிட்ட போது                                  திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? என்ற கேள்வி எப்போதும் எழுப்ப படுகிறது. காரணம் திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை முதல் பக்கம் நாளிதளில் விளம்பரம் செய்யவில்லை. அதை பற்றி திமுக வும் கவலை படவில்லை. இன்று விளம்பரம் ரொம்ப முக்கியம் பாஸ் என்று இருந்தால் கூட திமுக இதற்க்கு இதுவரை என்ன செய்தது என்று தெரியவில்லை. இப்பொது தான் IT விங் வந்து உள்ளது பார்போம் அவர்களின் வேலை என்ன வென்று. ஆனால் திமுக சமூகநீதிக்காக நிறையவே செய்து உள்ளது. நாட்டியில் வேறு எந்த கட்சி இதை விட சரி அட்லீஸ்ட் வேறு என்ன நல்ல விஷயங்கள் செய்து உள்ளது என்று சொல்லலாம்.  திமுக போல வேறு எந்த கட்சியாவது வேறு மாநிலங்களில் என்ன செய்தது என்று பார்த்து சொல்வும். இப்பொது சொல்லபோவது இடஒதிக்கிடு சமந்தம் உள்ள விஷயங்கள் மட்டுமே இதை வைத்து இவ்வளுவு தானா என்று எடுத்து கொள்ள வேண்டாம் நிறைய இருக்கிறது. நான் திமுக கட்சி...