காதல் அட்ராசிட்டீஸ் #1 - பிடிக்கல
ஓவியம் - டொமினிக் அமெண்டோலா (Dominique Amendola) |
Last night எனக்கும் அவளுக்கும் வக்குவாதம். கொஞ்சம் கடுமையா பேசிடன் , wantedஆ இல்ல அவ என்னொட work tension பத்தியும் தெரியமா மொக்க matterக்லாம் சண்டை போடுற. கொஞ்ம் over போய் let's break upனு வேற , சும்மா தான் சொன்ன.
She know that but, பேசின் விதம் சரியில்லை. ஒரு மாறியும் இருக்கு. I know she is loving me unconditionally ! ❤
My room. மணி 3.30 pm வழக்கம் போல office work. Suddenly கதவு திறந்து அவ வந்தா !
Me: உண்ண எனக்கு பாக்கவே பிடிக்கல!
(கொஞ்ம் soundஆ பேசுயிதில் பயந்தடா) ஒரு jerk விட்டு
(கொஞ்ம் soundஆ பேசுயிதில் பயந்தடா) ஒரு jerk விட்டு
அவள்: (மெல்லிய குரலில்) உண்ண பாக்க எனக்கும் பிடிக்கல?
Me: அப்புறம் எதக்கு Trichyla இருந்து midnightla கிளம்பி chennaiக்கு வந்த?
அவள்: ( கோவமக) உன்ன பிடிக்கலனு சொல்ல தான் வந்தேன். ❤
(இருவரும் இருவர் கண்களை சிறிது விநாடிக்கு வெறிக்க பார்த்தக் கொண்டோம்)
பின், இருவரும முத்தங்களை கோவமக பரிமாறி கொண்டோம் 😘😘😘
Comments
Post a Comment