அதிஷாவின் "சொல் அல்ல செயல்" தொடர் புத்தக வடிவில் - Rebel article's




சொல் அல்ல செயல் புத்தகத்தோட அட்டை படம்

அதிஷா ஒரு பத்திரிகையாளர், அவரோடு சொல் அல்ல செயல் தொடர் புத்தகமாக வருமென்று எனக்கு முனடியே தெரியும். இத நான் அதிஷா ப்ரோ-கிட்டியே சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் முகப்புத்தகம் முளியமா  தான் தெரியும், அவருடைய எழுத்துகள் எப்பவும் சிரிப்புவெடியா தான் இருக்கும். அப்பப்ப எதாவது MARATHON , BOOK CHALLENGE இப்பிடி POST போடுவார். அவரோடு முகப்புத்தகம்-ல ஒரு பதிவு - திருவண்ணாமலை பற்றிய விஷயம்( CLICK HERE ),   ஒரு வாரம் கழிச்சு அதுக்கு தீர்வும் கிடைத்துவிட்டது ( CLICK HERE ). இந்த விஷயம் தான் எனக்கு அவர் சமுகம் மேல வச்சு இருக்கும் அக்கறை தெரிந்தது. பிறகு அது பெருசா தொடரா விகடனில் எழுதுனது ரொம்ப சந்தோசம். YES, I AM BIG FAN OF AATHISA BRO.

அவரை பத்தி எழுத்தாளா வடைச்சுடாமல் EXAMPLES-க்கு கிழே சில கொடுத்து இருக்கிறேன்.

சரி, FIRST எனக்கு பிடிச்ச ஒரு FB POST-அ நான் SCREENSHOT எடுத்து வச்சு இருக்கன்..

இதுக்கு பேருதான் காமெடில  கருத்து 



ஒரு நாயகன் உதயமாகிறான்

கரெக்ட்டா 13.04.2017 சொல் அல்ல செயல் தொடர் வெளியாக ஆரம்பிக்கிறது. அந்த தொடரில் சமுகம் , அரசியல் , பயணம் , பெண்கள்க்கான கட்டுரைகள் நிறையவே இருக்கு. இந்தத் தொடரே இளைஞர்க்காக எழுதப்பட்டது தான்.

நான் அதை தொடர்ந்து படிச்சுக்கிட்டே வந்தேன் இல்ல அது (HIS WRITING) என்ன தொடர்ந்து வாசிக்க தூண்டியது தான் சொல்லணும். புரட்சிக்கரமான தொடர் கூட இது. அவருக்குள்ள ஒரு செ குவேரா,  ஒரு பிடல்காஸ்ட்ரோ எல்லாம் ரூம் போட்டு தங்கி இருக்காங்க தான் சொல்லணும். அந்த தொடர் முளியமா அவருக்கு சமுகம் மெல்ல இருந்த அக்கறை , கோபம் E.T.C.. எல்லாத்தோட வெளிப்பாடு தான் "சொல் அல்ல செயல்" என்கிற தொடர். அதை அவர் கோபமா வாசகர்கள்கிட்ட முன்வைக்கல ரொம்ப எளித அவர் தினசரி பழகும் மனிதர்கள் வைத்து  சொல்லிடுறார்.   எனக்கு பிடித்த சிலதை கிழே from "சொல் அல்ல செயல்"  தொடர் (SPOILERS)..... 



வீட்டிற்கு வரும் STRANGERS-கிட்ட நாம் செய்யும் ATTROCITIES

கழிவறைகள் சுத்தம் செய்யும் மனிதர்கள் கிட்ட நமக்கு இருக்கும் பார்வை

புன்னகை தான் அன்பின்க்கொடி



எளிய மனிதர்கள்-கிட்ட நம் பார்வை 

இன்னும் சில....

``அனேகமா நான்கூட என் முதல் பயணத்துல இதே கேள்வியை இதே மாதிரி ஒருத்தர்கிட்ட கேட்டிருக்கேன். அவர் ஒரு அமெரிக்கன். நான் கேட்கவும் அவர் யோசித்துவிட்டு , `ஒரு பயணத்துக்கு எது முக்கியம்’னு கேட்டார்.  லீவ், பணம், ப்ளானிங் அது இதுனு என்னென்னவோ சொன்னேன். அவர் சிரிச்சிட்டே சொன்னார். `இது எதையும்விட முக்கியம் நம்முடைய விருப்பங்கள் மேல நமக்கு ஒரு மரியாதை இருக்கணும். அந்த மரியாதை இருந்தாலே அதை எப்பாடுபட்டாவது நிறைவேத்திக்குவோம். அதைப் போராடியாச்சும் அடைஞ்சுடுவீங்க’ன்னார்!"


‘`நாம் எல்லோருக்கும் நிறைய ஆசைகள் உண்டு. வெவ்வேறு விதமான கனவுகள் உண்டு.ஆனால்,அதையெல்லாம் நிறைவேத்திக்க முடியாம நம்மைத் தடுக்கிறது  `இல்லைகள்’தான். என்கிட்ட நேரம் இல்லை, காசு இல்லை, வசதி இல்லை, சுதந்திரம் இல்லை, அது இல்லை இது இல்லை... நாம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான காரணங்களை விட அதை செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைத்தான் தேடுகிறவர்களாக இருக்கிறோம்!


சொல்ல அல்ல செயல் தொடர பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டியதாக குறிப்புட்டு உள்ளார்..

"சொல் அல்ல செயல் தொடருக்கு கிடைத்த வரவேற்பும் மரியாதையும் மிகப்பெரியது. இணையத்திற்கு வெளியே பரவலான வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. நிறைய பிரபல, மிகப்பிரபல, பிரமாண்ட மனிதர்களின் பாராட்டுகள் எல்லாம் வந்தன. ஆண்டிறுதியில் எஸ்.ராமகிருஷ்ணன் தொடரை படித்துவிட்டு நிறைய பாராட்டியது இந்த ஆண்டின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம்."


போதும் மிச்சத்தை BOOK வாங்கி படிக்கவும்.


நா கூட அவர பாரட்டித்தான் INSTAGRAM, FACEBOOK-லாம் MESSAGE பன்னுணன். நான் ஒரு சிறியவன் அதனால என்னை சொல்லைப்போல...... ( கண்டிக்கத்தக்கது BRO)


ஒரு நல்ல புத்தகம் வாங்கி படிங்க அப்புடின்னு கெஞ்சிலாம் கேக்கல, வாங்கி படிச்சுட்டு நல்ல இருக்குத்தான் சொல்லபோற SO, BUY  " சொல் அல்ல செயல்" BOOK AND THANK ME AFTER READING IT.

பயங்கரமா, சரவெடியா, உணர்ச்சியா, பக்கவா இருக்கும். நம்மை அறியாமல் நல்ல மனிதரா மாற இந்த புத்தகத்த வாங்கலாம். சொல்ல மறந்துட்டன் ATHISA BRO ஒரு PSYCHOLOGICAL டாக்டர் LEVEL-க்கு கூட எழுதி இருக்காரு சில விஷ்யங்கள. 

எம்.ஜி.ஆர் கூட ஒரு SONG-ல  "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"-னு சொல்லுவாரு-ல அப்படி வாங்கணும், வாழனும்-ன இந்த புத்தகத்த வாங்கணும்.

அதிஷாவின் சொல் அல்ல செயல் தொடர்  ஒரு புரட்சி செய்ய  வேண்டிய தொடர் ,  செய்யபோகும் புத்தகம்  தான் சொல்லணும்....

* வர புத்தக கண்காட்சியில் வெளிவருது IN விகடன் பிரசுரம்.

Comments

Post a Comment