இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர் ( தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்)

ஜானகி நாயர் , பேராசிரியர் (ஜே.என்.யு) டெல்லி. 


இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர்     (தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்).  இந்தியாவில் உள்ள அணைத்து வகுப்பறைகளும் கட்டாயம் ஆக்கி படிக்க வேண்டிய ஒரு ஆவண புத்தகம்.


ஒரு நாட்டில் வேறுபட்ட, சாத்தியமான சமமானதாக உள்ள எதிர்காலத்துக்கு உறுதியளித்த ஒரு தேசிய ஆவணம் இன்று குறுங்குழுவாத கலவரங்கள், வரிசைமுறை, பாகுபாடு மற்றும் குழப்பமான வரலாற்றுடன் உரத்த குரலில் அதன் தன்மையுடன் வலுவாக உள்ளது. அரசியலமைப்பு இப்போது எண்ணற்ற அதிருப்திகளின் பொருள்-க மாறிவிட்டது, ஆச்சரியமாக தற்ப்போது அரசியல்மைப்பு கற்பனைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த நீடித்த தாக்குதளுக்கு என்ன அர்த்தம்?

கர்நாடகத்திலிருந்து தொடங்குவோம்:

இந்த தாக்குதல்களில் அதிகமாக கர்நாடகாவில் இருந்து வந்திருக்கின்றன, ஆனால் அவை இந்த ஆண்டு வரவிருக்கும் மாநிலத்தின் தேர்தல்காக சொல்லபட்டவை அல்ல. கன்னடா மொழியின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான தேவானூர் மகாதேவா சமீபத்தில் கூறியது, கிராமத்திலுள்ள வைக்கோலில் தீ அமைக்கும் திருடர்கள், கிராமத்து மக்களை திசை திருப்பி தீயை அணைக்க செல்லும்போது ,திருடர்கள் கிராமத்தில் சென்று திருடுவார்கள், அதுபோல இவர்கள் கணவன் மனைவிக்கு இடையேயான உறவைப் பற்றிக் கூட கவலைப்படாதபடி நாட்டில் தீ வைக்கிறார்கள்.

எரிகிற தீயில் எண்ணெய்யை உற்றுவது போல, பெஞ்சவர் மாதாவின் ஸ்வாமிஜி, கர்நாடகத்தின் மதத் தலைவர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர், சமீபத்தில் உடுப்பியில் ஏற்பாடு செய்யப்பட்ட தர்மா சன்சாத்தில் உரை நிகழ்த்தினார். அதில் அவரது கருத்துக்கள் மேலும் பற்றி எரிந்தது. அவர் பி.ஆர் அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்பை வரையறுக்க வில்லை, அதில் "அல்லடி கிருஷ்ணசுவாமி ஐயர், பெனகல் நர்சிங் ராவ், மற்றும் கே.எம் முன்ஷி ஆகியோரின் பங்கும் இந்திய அரசியலமைப்பை கொண்டுவர இருந்திருக்கிறது என்று கொளுத்தி விட்டு அவர்களுக்கும் அதில் பங்கு தர வேண்டும் என்றார். இந்திய அரசியலமைப்பைக் கொண்டுவரும் நீண்ட, நீடித்த கூட்டுப் பயிற்சியைப் பற்றி இந்தியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும், ஆனால் தெரியவில்லை தான். இதில் மூன்று பிராமணர்பெயர்கள் மட்டுமே தனித்து குறிப்பிடவதற்கு என்ன காரணம்? தக்ஷயன வேலாயுதம், ரபி அஹ்மத் கித்வாய் அல்லது ஃபிராங்க் அந்தோனி ஆகியோர் ஏன் இந்திய மக்களுக்கு ஞாபகமில்லை?

ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அனன்ட் குமார் ஹெக்டேவின் எச்சரிக்கைக்கு உள்ளானார். பா.ஜ.க.வின் முதனமையான அறிக்கை அரசியலமைப்பை மாற்றுவது தான் ஒre அறிக்கை என்று அவர் கூறினார். அதற்கு அவரது கவனமாக வடிவமைக்கப்பட்ட 'மன்னிப்பு' அறிக்கை அவர் வருத்தப்படவில்லை என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம், இதில் அவர் அரசியலில் முக்கியமான கடமையாக 'தூய்மைப்படுத்துவதை'ப் பற்றி இருட்டாக பேசுகிறார்.

பிஜேவர் ஸ்வாமிஜி மற்றும் திரு. ஹெக்டே ஆகியவற்றின் கூற்றுகள் கடந்த காலத்தின் வசதி வாய்ந்த சாதிய உயர்நிலைக்கு உற்சாகத்தை அளித்தன. பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் garden-landowning Havyak (பிராமணர்) சமூகத்தைச் சேர்ந்த ஹெக்டே சமீபத்தில் அரசியல்-யை ஒரு குளியலறை உடன் ஒப்பிடுகிறார். வழக்கபோல இதில் "தூய்மைப்படுத்துதல்" தேவைப்படுகிறது.

கர்நாடக "பிராமணர்களிடையே 'கலகம்' என்ற உணர்வும், சமூக ஜனநாயக மற்றும் சமூக நலனுக்கான 'இழப்புகளும்'" என்ற புத்தகத்தை எழுதிய சமூக-அறிவியலாளரான ரமேஷ் பைரி நம் கவனத்தை ஈர்த்தது. மதச்சார்பின்மை மீதான தாக்குதல் இந்திய முஸ்லிம்களுக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட தாக்குதலின் இன்னொரு வடிவம் அல்ல. கர்நாடகாவின் தற்காலிகப் பகுதியில் இருந்த மைசூர் முன்னாள் இளவரசர், 1919 ல் கல்வி நிறுவனங்களுக்கும் வேலைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவில் முதன்மையாக இருந்தார். அப்போதே "வகுப்புவாத ஒழுங்கு" (அந்த சமயத்தில், வேலைகள், கல்வி, இடம்) ஆகியவற்றில் சவாலாக இருந்தது. கிருஷ்ண ராஜா வோடயர் IV இன் அதிகாரத்துவத்தின் ஆரம்ப நடவடிக்கைகளால், முற்றிலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக பின்தங்கிய வகுப்புகளை குறிப்பாக முன்னணியில் கொண்டுவருவதில் தனிப்பட்ட முறையில் கவனம் தரப்பட்டது. இந்தமரியான ஆரம்பகால மரபுகள் அரசியலமைப்பில் ஒரு உறுதியான நிலைப்பாட்டைக் கொடுத்திருக்கின்றன.

அரசியலமைப்பின் விமர்சனம் மற்ற வடிவங்களையும் எடுத்துக் கொள்கிறது. சமீபத்தில் புது தில்லியில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றும் போது, ​​சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் இந்த ஆவணத்தை விளக்குவதற்கு நந்தலால் போஸை எவ்வாறு வரைவு குழு நியமித்தது என்பதைக் குறிப்பிட்டு இருந்தார்.

விளிம்புகளில்  இருக்கும் உரை
நந்தலால் போஸ், அசல் அரசியலமைப்பின் பக்கங்களில் உள்ள அத்தியாயங்கள் உணர்த்திய கருத்துக்களுக்கு பொருந்தக்கூடிய ஓவியங்கள் மூலம் நிரப்பி உள்ளார் என்று கூறினார். உதாரணமாக, இந்திய குடியுரிமை பற்றிய பிரிவில், 'இந்தியாவில் வேத வாழ்வு' பற்றிய ஓவியங்கள் உள்ளன. அடிப்படை உரிமைகள் பற்றிய பிரிவில், 'சீதை மற்றும் லக்ஷ்மனுடன் இலங்கையில் இருந்து அயோத்திக்கு திரும்பிய ராமரின் காட்சி' உள்ளது; நிதி, சொத்து மற்றும் வழக்குகள் பற்றிய பிரிவில் நடாஜர் நடனம் இடம்பெற்று இருக்கிறது. பார்வையாளர்களை பார்த்து அவர் இதில் அக்பரயை சித்தரித்து படம் இருக்கிறது ஆனால் அவுரங்கசீப் சித்தரித்து இல்லை ஏன்? என்று கேட்கிறார். வரலாற்றை கலை வடிவத்தின் முலம் காலத்தை சுருக்கிக் கூறி இருக்கிறாகள், இந்த அரசியலமைப்பு புத்தகத்தை சட்டமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களாலும் விளக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கு கையெழுத்திட்டு உள்ளார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்! ஆனால் இன்று இந்தியாவில் 'மதச்சார்பற்ற' அரசியலமைப்புவாத தேசியவாதிகள் "வகுப்புவாதம்" என்று வாதிடுவதன் (அதாவது 'மத' எடுத்துக்காட்டுகளை) மூலம் எதிர்ப்பார்கள்.

நந்தலால் போஸ் மற்றும் அரசியமைப்பு புத்தகத்தின் ஒரு ஓவியம்

ஒரு பிரம்மாண்ட இந்திய பாரம்பரிய அரசியலமைப்பு வரலாற்றை நந்தலால் போஸின் கலை வடிவத்தில் முலம் கடந்த வந்த பாதையை ஒரு சுற்றுப்பயணம் சென்ற உணர்வு தருகிறது என்று பிரசாத் கூறுகிறார். போஸ் எந்த ஒரு வகுப்புவாதத்தையும் மறைக்காமல் இந்த உயர்ந்த விலைமதிப்பற்ற படங்களை உருவாக்க ஐந்து ஆண்டுகளை செலவிட்டார். இது ஒரு மதிப்புற்குரிய மறுஆய்வு ஆகும், இதில் இருக்கும் படங்கள் அரசியலமைப்புக்கு விளக்கமளிக்கமல் அரசியலமைப்புக்கு இணையாக படங்கள் இருந்தன. அதனால்தான் 22 படங்கள் வரி வரைபடங்கள்வும், மற்றவைகள் வண்ணத்திலும் உள்ளன, இன்னும் சிலவை மலை, கடல் மற்றும் பாலைவனம் அல்லாத அகலமான இயற்கைக்காட்சிகள் உடன் கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும் காங்கிரஸ் அமர்வுகளுடனும், குறிப்பாக மகாத்மா காந்தியுடனும் ஒரு தசாப்தங்களாகவும் நீண்டகால ஈடுபாடுடன், கலை முறை வரலாற்று பாரம்பரியத்தை முறையாகக் கட்டியமைப்பதில் உச்சக்கட்டத்தில் இருந்தது.. நன்கு அறியப்பட்ட களிமண், கல் மற்றும் உலோக சிற்பங்கள், கோவில் பபிரதிபலிப்புகள், நாட்டுப்புற வடிவங்கள், சித்தரிக்கப்பட்ட முகலாய கையெழுத்துப்பிரதிகள், ஓவியங்கள் மற்றும் ஒரு சமகாலத்தன்மையுடன் அவர்களை இடுசெய்வது, உண்மையிலேயே ஒரு கலை வேலை. இவை அனைத்தும் இந்தியத் துணைக்கண்டத்தியில் நீண்ட மற்றும் மாறுபட்ட கலை நடைமுறைகளை கைப்பற்றி தானாகவே உள்ளது. இந்தக் குழுவானது தொன்மம், வரலாறு மற்றும் கற்பனையை சமமான மற்றும் முழுமையான திறமையோடு கே.கே. சுப்பிரமணியன் உடன் அதை செய்து உள்ளனர், போஸ் தன்னை "பாரம்பரிய தொடர்ச்சியோடு (பாரம்பரிய தேக்கநிலையல்ல என்றாலும்) ஈர்த்தது.உள்ளார்"


நமது அரசியலமைப்பு எதிர்களை தாக்குவதற்கு ஆயுதங்கள் ஏந்தாமல் மாறாக அந்த அரசியலமைப்பு புத்தகத்திண் முலம் அறிவுத்திறன் ஆற்றலை தேடக்கூடிய அவரது உண்மையான வார்த்தகளை உள்ளன. இந்தியாவோட எதிர்காலத்தின் வியப்புற்குரிய புரிதல் இந்த சட்ட அமைப்பில் உள்ளது. அதனால். நாம் அவரது உண்மையான வார்த்தைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறோம். நாம் உண்மையிலேயே அதை செய்வோம்.

சிறந்த படங்கள் மற்றும் விலைமதிப்பற்ற எல்லைகொடுகளுடன் உள்ள அரசியலமைப்பு புத்தகத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் கட்டாயம் வசிக்க வைத்து (வைக்க) இருக்கவேண்டும்.

இந்த கட்டுரை தி இந்து ஆங்கில நாளிதழில் "Reading the Constitution" என்ற தலைப்பில் வெளியானது.

Comments

Post a Comment