சென்னை புத்தகக்கண்காட்சி 2018 - My Collections






                                                        சென்னை புத்தக்கண்காட்சிக்கு நேற்று சென்றேன். இந்த வருடம் அங்கு பொய் புத்தகத்தை தேர்ந்து எடுக்கவில்லை ரெண்டு மாசமா எனக்கு எந்த GENRE பிடிக்கும் என்று பார்த்து , PLAN பண்ணி  எனக்கு பிடித்த புத்தகத்தை மட்டும்  NOTE பண்ணி வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.  நான் நினைத்த புத்தகம் 95% வாங்கிவிட்டேன், மீதி புத்தகம் இன்னும் வரவில்லை அப்புறம் சில புத்தகம் BUDJET தாண்டியதால் வாங்கவில்லை. இந்த ஆண்டு 50 புத்தகமாவது முடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்து இருக்கிறேன். அதற்கு GOODREADS APP பயன்படுத்தி கொண்டு வருகிறேன். இதை வைத்து நாம் என்ன படிக்குறோம் என்பதை பட்டியிலிட்டு கொள்ளலாம், மிக அற்புதமான APP TRY  பண்ணி பாக்கவும். என்ன என்ன புத்தகம் படிக்க போகிறேன் என்றும் இப்போதே முடிவு செய்யுது விட்டேன். NON-FICTION தான் அதிகம். அதில் தான் எனக்கு அதிக ஆர்வம். FICTION-ம் இருக்கிறது ஆனால் குறைவு. காரணம் ஒரே மாறி படித்தல் சோர்வை உண்டாக்கும். புத்தக கண்காட்சிக்கு காலை 11.30க்கு சென்று 1.40க்கு வந்துவிட்டேன்.


நான் வாங்கிய புத்தகங்கள் :


  • பேட்டை  (நாவல்)-  தமிழ்ப்பிரபா
  • ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் -ஹண்ஸ்டா செளவேந்திர சேகர்
  • தாகங்கொண்ட மீனொன்று (கவிதைகள்) - ரூமி
  • பார்பி (நாவல்) - சரவணன் சந்திரன்
  • ஊழல் - உளவு - அரசியல் - சவுக்கு சங்கர்
  • கொமோரா - லக்ஷ்மி சரவணகுமார்
  • தடங்கள் - ராபின் டேவிட்சன் 
  • மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்
  • எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்
  • சிவப்புச் சந்தை - ஸ்கார்ட் கார்னி 
  • குஜராத் கோப்புகள் - ரானா அயூப்
  • துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
  • பதின் (நாவல்) -எஸ்.ராமகிருஷ்ணன்
  • மற்றமையை உற்றமையாக்கிட - வாசுகி பாஸ்கர்
  • நதியின் மூன்றாம் கரை - பிரபு காளிதாஸ் 
  • Anna The life and times of C.N. Annadurai - R.kannan 
  • The man who Killed Gandhi -Manohar Malgonkar
  • Nehru Making of India  - M.J. Akbar

  
கிடைக்காத புத்தகங்கள் :
காந்தியார் சாந்தியடைய - ப.திருமாவேலன் ( வரைவில் வருகிறது)
India AFter Gandhi - Ramachandra Guha ( துட்டு இல்லை ) முடிஞ்ச நீங்க வாங்கி தரலாம்.

Comments