இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர் ( தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்)
ஜானகி நாயர் , பேராசிரியர் (ஜே.என்.யு) டெல்லி. இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர் (தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்). இந்தியாவில் உள்ள அணைத்து வகுப்பறைகளும் கட்டாயம் ஆக்கி படிக்க வேண்டிய ஒரு ஆவண புத்தகம். ஒரு நாட்டில் வேறுபட்ட, சாத்தியமான சமமானதாக உள்ள எதிர்காலத்துக்கு உறுதியளித்த ஒரு தேசிய ஆவணம் இன்று குறுங்குழுவாத கலவரங்கள், வரிசைமுறை, பாகுபாடு மற்றும் குழப்பமான வரலாற்றுடன் உரத்த குரலில் அதன் தன்மையுடன் வலுவாக உள்ளது. அரசியலமைப்பு இப்போது எண்ணற்ற அதிருப்திகளின் பொருள்-க மாறிவிட்டது, ஆச்சரியமாக தற்ப்போது அரசியல்மைப்பு கற்பனைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த நீடித்த தாக்குதளுக்கு என்ன அர்த்தம்? கர்நாடகத்திலிருந்து தொடங்குவோம்: இந்த தாக்குதல்களில் அதிகமாக கர்நாடகாவில் இருந்து வந்திருக்கின்றன, ஆனால் அவை இந்த ஆண்டு வரவிருக்கும் மாநிலத்தின் தேர்தல்காக சொல்லபட்டவை அல்ல. கன்னடா மொழியின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான தேவானூர் மகாதேவா சமீபத்தில் கூறியது, கிராமத்திலுள்ள வைக்கோலில் தீ அமைக்...